Monday, September 19, 2011

நானும் இப்போது கவிஞன் !!!

எனக்கும் கவிதைக்கும் சம்மந்தமில்லையடி உன்னைக் காணுமுன்
நானும் இப்போது கவிஞன் உனைக்கண்ட பின் !!!


No comments:

Post a Comment