Tuesday, September 20, 2011

பாழாய்ப் போன காதல் !!!

நாம் ஒருவரையொருவர் சந்திக்கமுதல் 
வெறும் சமாந்தரக்கோடுகள்தான் - ஆனால் 
சந்தித்த பின்பு குத்தெதிர் கோணமாய் 
உருவானது இந்த பாழாய்ப் போன காதல் !!!

No comments:

Post a Comment