கவிதையை காதலிக்கும் நீங்கள்
காதலையும் காதலித்துப் பாருங்கள் ஒருமுறையாவது....!!!
Monday, September 19, 2011
காதல் சுகந்திரம் !!!
இந்தியக் கொடியின் மத்தியில் இருக்கும் தர்மச்சக்கரம் போல்
எனது மனதின் நடுவே இருந்து
தினம் தினம் வன்முறை செய்யாதேடி மடந்தையே!!!
எனக்கும் காதல் சுகந்திரம் கொடுத்துவிடு
உன் நினைவுகளை சுமந்தபடியே வாழ்கிறேன் தனிமையில் .......
No comments:
Post a Comment