Monday, September 19, 2011

உயிர்கொடுத்தவளே !!!

என் உறங்கிக்கொண்டிருந்த பேனாக்கு 
கவிவரைய உயிர்கொடுத்தவளே
அதன் மை தீர்ந்தாலும் 

நான் உன்மீது கொண்ட லவ் தீராதடி.......

No comments:

Post a Comment