Monday, September 19, 2011

காதலின் மௌனம்!!!

இருந்தும் இல்லையென்றது சொந்தம்
இல்லாமல் உண்டு என்றது நட்பு
பாவம் இந்த காதல் மட்டும் ஏன் மௌனமாக இருக்கிறது.....


No comments:

Post a Comment