Wednesday, June 13, 2012

உதிரத்தால் இணைவோம் !!!

நண்பனின் மின்னஞ்சல் உங்கள் பார்வைக்கு
இதை வெறும் கவிதையாக ம ட் டும் நினைக்காதீர்கள் நீங்களும் ஒரு துளி உதிரம் வழங்கி உணர்ந்து பாருங்கள் )

செய்தி தொலை பேசியில் அறியும் போது
கண்ணில் கண்ணீர் கசிந்தது
என்னை நினைத்து அல்ல
அந்த பிள்ளையின் தாய் ஆனந்த கண்ணீருடன்
என்னை ஆசீர்வதித்ததை நினைத்து.....

பெருமைக்காக அல்ல
புகழுக்காக அல்ல
இந்த வார்த்தைகள் 
நான் அடைந்த ஆத்ம திருப்தியை
உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே.....

வாழ்க்கை பூராக பிறரின் குருதியில் வாழப்போகும்(Thalasemia)
அந்த குழந்தையை போன்றுள்ள
எல்லா குழந்தைக்கும் குருதி வழங்குவோம்.....

எம்மைப்போன்று எந்த குறையும் இல்லாமல் இருக்கும்
இளைஞர்கள் ரத்ததானத்தில் பங்கேற்கவே - இது
தாய் தந்த குருதியில் ஒரு துளி வழங்கி
இரத்தத்தால் இணைவோம் நண்பர்களே !!!





பின் குறிப்பு : 


01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள். 

02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது. 
  • Join this site ஐ Click செய்க.
  • பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க. 
  • பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
  • பின் done ஐ Click செய்யவும். 

No comments:

Post a Comment