Tuesday, September 20, 2011

காதல் ஆரம்பம் !!!

நல்லதை தொடங்கமுன் பிள்ளையார்சுழியிட்டு தொடங்கு
வெற்றியில் முடியும் என்றார்கள்...
நானும் தொடங்கினேன் உன்னைக் காதலிக்க
நீயோ நான் வரைந்த சுழிக்கு பக்கத்தில் 
முற்றுப்புள்ளியிட்டு செல்கிறாயே இது ஞாயமாடி???







No comments:

Post a Comment