Monday, September 19, 2011

காதலின் எதிர்ப்பு சேனா !!!

உன் நிழலாய் வாழநினைத்தேன்
இருளைக் கொண்டு வந்தாய்...
சூரியகாந்தி பூவாக மலரநினைத்தேன்
சூரியனாய் உதிக்க மறுத்தாய்...
உனக்காக உயிர்வாழ நினைத்தேன்
ஒட்ஷிஜனை தர மறுத்தாய்...


உன்னிடம் காதலை சொல்ல நினைத்தேன்
வார்த்தைகளை மறக்கச் செய்தாய்...
இப்படி எல்லாவற்றுக்கும்
எதிர்ப்பு சேனாவாய் இருப்பதேனடி???
இனி என் கல்லறையிலாவது ஒரு துளி கண்ணீர் விடுவாயா
என் ஆத்மாவாவது சாந்திபெற !!!


No comments:

Post a Comment