கவிதையை காதலிக்கும் நீங்கள்
காதலையும் காதலித்துப் பாருங்கள் ஒருமுறையாவது....!!!
Monday, September 19, 2011
காதல் சிலுவை !!!
சிலுவை சுமந்த தேவனுக்கோ முட்களினால் நெற்றியைக்கட்டி சிலுவையில் அறைந்தார்கள்
ஆனால் உன் காதலை என் இதயத்தில் சுமக்கும் - எனக்கு மௌனமெனும் முட்களினால் இதயத்தையே கட்டி காதல் சிலுவையில் அறைந்தாயேடி பெண்ணே
உன்னை விட அந்த யூதர்கள் எவ்வளவோ மேலடி !!!
No comments:
Post a Comment