Sunday, May 13, 2012

ஹைக்கூஸ் !!!

பணம் - உறவுகளை அளக்கும் அளவுகோள்
திருமணம் - தாய் மகன் உறவுக்கான பிரியாவிடை
கனவு - என்னைப் போன்ரோரின் சொர்க்கம்
தோல்வி - எனக்குக் கிடைத்த நிறந்தரமான வெற்றி
மௌனம் - செய்யத் தெரிந்தவனின் ஆயுதம்
மரணம் - நம் வாழ்க்கைக் கவிதைக்கான முற்றுப் புள்ளி...







No comments:

Post a Comment