Tuesday, September 20, 2011

காதல் வலி !!!

பூவுக்கு வலிக்குமென நினைத்திருந்தால்
பூஜைக்கேது பூ...
உன் மனதுக்கு வலிக்குமென நினைத்திருந்தால்
எனக்கிங்கு காதலேது !!!


No comments:

Post a Comment