கவிதையை காதலிக்கும் நீங்கள்
காதலையும் காதலித்துப் பாருங்கள் ஒருமுறையாவது....!!!
Tuesday, September 20, 2011
நான் என்னை வெறுத்தேன் !!!
நான் உன்னை பார்த்த பின்பு மலர்களையே வெறுத்தேன் நடனமிடும் மயிலையும் வெறுத்தேன்
நீ என்னை வெறுத்த பிறகு கண்ணாடி பார்ப்பதையே மறந்தேன் என்னை நானே வெறுத்தேன் !!!
No comments:
Post a Comment