Monday, September 19, 2011

கனவும் நனவும் !!!

நனவு வாழ்வில் நீ என் கனவாக இருந்தாலும்
கனவில் நீதான் என் வாழ்க்கையாக இருக்கிறாய்
இதனால்தானோ என்னவோ நான் இப்போது
அதிகம் தூங்குகிறேன் 
கனவில் உனைக்கான !!!





No comments:

Post a Comment