Monday, September 19, 2011

காதலின் பின் கல்லூரி !!!

உன் வருகைக்காக காத்திருந்ததால்
என் வருகை குறைந்தது
கல்லூரி பதிவேட்டில்
சீக்கிரம் வந்துவிடு நான் 

செல்ல வேண்டும் கல்லூரிக்கு......

No comments:

Post a Comment