Tuesday, September 20, 2011

பெண்கள் நடாத்தும் தீவிரவாதம் !!!

காதல் எனும் போர்க்களத்தில் 
ஆசை எனும் கன்னி வெடிகளை அவன் மனதில் புதைத்து
ஆண்களை பனையக்கைதியாக்கி
பெண்கள் நடாத்தும் தீவிரவாதம்தான் இந்த காத
ல்.







2 comments:

  1. தீவிரவாதம் மட்டும் அல்ல
    எல்லாமே நாடகம் தான்.......

    ஆண்கள் என்னும் மேடையில்
    பெண்கள் என்னும் நடிகர்கள்
    காதல் என்னும் நாடகம் நடத்தினாலும்
    இதயம் என்னும் பதிவேட்டில்
    நினைவுகள் என்னும் நாடகத்தின் பெயர் பதியுமே தவிர....
    அவர்கள் அம்மேடையில் குடி கொள்ள போகிறார்களா என்ன .......

    எல்லாமே நாடகம் தான்.......

    ReplyDelete
  2. பெண்களின் இந்த விளையாட்டுக்கு அளவே இல்லையா நண்பா ???

    ReplyDelete