Saturday, April 3, 2021

என் இதய பூங்காவின் பூக்களின் அரசிக்காய் !!!


இந்த பூக்களிடம் கேட்டேன் - உலகிலே
அழகான பூ எது என்று
இந்த பூக்களிடம் கேட்டேன் - உலகிலே
மென்மையானா பூ எது என்று
இந்த பூக்களிடம் கேட்டேன் - உலகிலே
பிரகாஷமான பூ எது என்று
இந்த பூக்களிடம் கேட்டேன் - உலகிலே
நறுமணமான பூ எது என்று
அனால் இந்த பூக்களின் - பதிலோ
தாங்கள் தானென்று

அதுதான் உன்னிடம் அனுப்பி இருக்கிறேன்
அதன் கர்வத்தை அடக்க
ஒரு முறை இந்த பூக்களை - பார்த்து
சிரித்து விடாதே - பாவம்
மனமுடைந்து உதிர்ந்து விடும்
கவிதை பூக்களால் - காதல்
மாலை தொடுத்து
திருமண மேடையில் - சூட
காத்திருக்கிறேன் நான் ..........!!!


No comments:

Post a Comment