குழிதான் உன் கன்னத்துல
விழுகுதடி, நீ சிரிக்கையில
வலிதான் என் நெஞ்சுக்குள்ள
கதருமடி, நீ அழுகையில்
விழுகுதடி, நீ சிரிக்கையில
வலிதான் என் நெஞ்சுக்குள்ள
கதருமடி, நீ அழுகையில்
அழகே நீ பொறந்தது அதிசயமா
உலகம் உன் பாசத்தில் தெரியுதாடி
நிலவே என் வாழ்க்கையில் ஒளிமயமா
கலரா என் வாழ்க்கையும் மாறுதடி
உலகம் உன் பாசத்தில் தெரியுதாடி
நிலவே என் வாழ்க்கையில் ஒளிமயமா
கலரா என் வாழ்க்கையும் மாறுதடி
நீதான் நீதான்
நீதாண்டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தான் உன் புள்ள, என் புள்ள
நீதாண்டி எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தான் உன் புள்ள, என் புள்ள
சாத்தியமா, நான் சொல்லுறேண்டி
உன் பார்வை ஆள தூக்குதடி
சத்தியமா நானும் பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கையை வாழ்ந்தபடி
உன் பார்வை ஆள தூக்குதடி
சத்தியமா நானும் பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கையை வாழ்ந்தபடி

