விஞ்ஞானம் உணர மறுத்த உண்மையிது
நிலவிடம் கூறினேன் உன்னைவிட பிரகாஷமான
அழகான ஒருத்தி பூமியில் உள்ளாள் என்றேன்........!!!
எங்கே காட்டு பார்ப்பம் என்று கூறி
உன்முகம்கான அருகில் வருகுதடி நிலா
ஆனால் நானோ இரு நிலவுகளின்
பிரகாஷத்தால் பார்வையிழந்து தவிக்கிறேன்.......!!!
No comments:
Post a Comment