Saturday, May 7, 2011

அம்மா உன் வலியால்......

உன் வலியால் பிறந்ததனால் என்னவோ
வலி பிறக்கும் போதெல்லாம் உன்னையே
அழைக்கின்றேன் “அம்மா ” என்று !!!

4 comments:

  1. superdaaaaa...kann kalankiduchu....nice feel...

    ReplyDelete
  2. கவி வரிகள் எழுத வைத்த உன் கற்பனை வளம்
    உயிருள்ள .....
    உறவுள்ள .....
    உணர்வுள்ள ...சிற்பமாய் தோன்ற வைக்குதடா
    அவரவர் உயிருக்கும் மேலான அன்னையை ....
    இதில் நான் மட்டும் என்ன விதி விலக்கோ....
    வளரட்டும் உனது அன்னை அன்பு தாங்கும் கவி வரிகள்.......

    ReplyDelete