எவ்வளவோ கவிதை எழுதிய இந்த அடியேனுக்கு
அம்மா உன்னைப் பற்றி கவிவடிக்க மட்டும்
வார்த்தைகளே வரவில்லையே - ஏன்???
உன் அன்பு, பாசம், நேசத்தை உவமிக்க
தமிழ் அகராதியில் கூட வார்த்தைகள் யில்லையாம்மா !!!
அம்மா உன் அரவனைப்புக்கு முன் அனைத்துமே போலிதானம்மா.
அம்மாவின் அன்பு மட்டு மெய்
மயக்கிடும் யாவும் பொய் மனதினில் வைய்.
அம்மா உன் பாசம் மெய்
பொசிக்கிடும் ஆசை தீ அனைந்திட செய்.
அம்மா உன் மடியில் தவழ்ந்ததும்
உன் விரல் கோர்த்து நடந்த நாட்கள்
என் முன்னே கண்ணாடியில் உருபெருத்த விம்பமாய் .....
என் மழழைக்கதைகேட்டு நீ புரிந்த புன்னை
அது அழியாப் புகைப்படம் அம்மா!!!
இன்னும் எத்தனை ஜெம்மம் எடுத்தாலும்
எனக்கு வேண்டும் அம்மாவாய் -நீ
அம்மா உன் அன்னப தினம் தினம் பெற ஏங்கும் மகன் சிந்து!!!

No comments:
Post a Comment