Tuesday, February 22, 2011

காதல் அலாரம்.....

இதயம் தூங்கிக் கொண்டிருக்கிறது
உன் நினைவுகள் தட்டி எழுப்புகிறது.....!!!


3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இதயம் தூங்கிய உள்ளம் கொண்ட உடல் ஒருபோதும் உயிர் பெறாது ஏனெனில் அது இறந்து விட்டது . அப்படிப்பட்ட ஒருவரின் நினைவுகள் உன் உறக்கத்தை தடை செய்கிறது என்றால் அது
    காதலின் பிரிவு .....
    நட்பின் பிரிவு ......
    இரத்த உறவின் (அம்மா,...)பிரிவாக ....கூட இருக்கலாம் . இவை உண்மையான அன்பின் வடிவங்களே ......
    ஆகவே இது காதலுக்கு மட்டும் பொருந்தும் வரிகள் அல்ல . முடியுமானால் தலைப்பை மாற்றி விடு ....
    இப்படிக்கு உனது
    அன்பன் .....
    நண்பன்.....
    பிரியன் Dot

    ReplyDelete
  3. இதையதுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையது காதல்தான் அதனால்தான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன்thx for ur comment.....nanba.

    ReplyDelete