கவிதை எழுத ஆசைப்பட்டேன்
வார்த்தை வரவில்லை
சிந்தித்தேன் வார்த்தைகளைப்பெற
காதலித்தால் வார்த்தை வரலாம் என்று எண்ணி
காதலிக்க ஆசைப்பட்டேன்
காதலி கிட்டவில்லை
கவிதையும் வரவேண்டும்
காதலியும் கிட்டவேண்டும்.....
கற்பனையில் ஒரு காதலி என் கவிதைக்காக
காதலித்தேன் உயிரை விட மேலாக அவளை
காதலித்தேன் இரவு பகலாய் அவளை
காதலித்தேன் நீர் ஆகாரம் தொடாமல் அவளை
காதலித்தேன் சொந்த பந்தங்களை மறந்து அவளை
காதலித்தாள் அவளும் என்னை
தாய்க்குத் தாயாய்
தோழிக்கு தோழியாய்
அன்புக்கு முத்தமாய்
பாசத்துக்கு அரவனைப்பாய்
இப்படியே பல நாட்கள் அவளோடு நான்
கண்விழித்துப் பார்த்தேன்
சொப்பணம் களைந்தது
வார்த்தைகள் தொலைந்தது
இந்த ஹைக்கூ குபேரனுக்கு
கனவிலே வாழ்க்கை என்றால்
நான் கூட சாஜஹான்தான் ஆனால்
நனவிலோ தேவதாஷ் மட்டுமே!!!
- பின் குறிப்பு :01. என் கவி வாசகர்களுக்கான அன்பான வேண்டுகோள் வெருமனே வாசிக்காமல் உங்கள் கருத்துக்களையும் பதிவுபன்னுங்கள்.02. வாசகர்களுக்கான தயவான வேண்டுகோள் இந்த கிறுக்கள் பகுதியில் இணைந்து கொள்ள செய்யவேண்டியது.
- Join this site ஐ Click செய்க.
- பின் உங்கள் Mail account ஐ தெரிவு செய்க.
- பின் உங்கள் மெயில் ID ஐ யும் password ஐயும் Type செய்து,
- பின் done ஐ Click செய்யவும்.

கடைசி வரைக்கும் என் ரசனைக்கு கவிதையில் மாற்றம் கிடைக்கவில்லை ..........அது போல
ReplyDeleteகடைசி வரைக்கும் உங்களுக்கு காதலி கிடைக்கவில்லை ..........
உங்கள் ரசனைக்கு விரைவில் மாற்றம் கிடைக்கலாம் ஆனால் எனக்கு ???
ReplyDeleteஅதற்கு உங்களுக்குள் மாற்றம் வர வேண்டும் .......மற்றவர்களை தொடர்ந்து பிழை சொல்லிக்கொண்டிருப்பதில் என்ன கிடைக்க போகிறது ....... வீட்டை விட்டு வெளியே வந்து வாழ்த்து பாருங்கள் தனியே அல்ல ...........உங்கள் எதிர் பார்ப்பிற்குரியவருடன் ............அதற்கும் ஒருவரும் இல்லை என்றால் இனி இந்த பிரச்சனையை தீர்க்க இந்த உலகில் ஒருவரும் இல்லை ...........
ReplyDeleteஇறுதியில் அனைத்திற்கும் ஆறுதல் சொல்ல ஒருவன் உன்னை தேடி வருவான் ......
(சிவி திரைப்படப் பாடல் கேட்டுப் பாரும் )
தேடி வந்து ஆறுதல் சொல்லுமளவுக்கு ஏதும் நடக்காது நண்பா........!!!
ReplyDelete