காதலிக்க நினைக்கவில்லை - உன்னை
காணாத என் கண்கள் - பாவம்
உன்னை கண்டபின் - என்றுமே
காதலிக்க மறக்கவில்லை!
தூக்கத்தில் உளறிய என் உதடுகள் - இன்று
உன் முத்தத்துக்காய் உளறுகிறது
இளையராஜா காணத்தில் வசமான என் காது - இன்று
இனியவளே உன் புன்னகை மட்டுமே கேட்கிறது!
புரியாத புதிராய் என் இன்போஸ் வந்தவளே - இன்று
அழியாத உணர்வாய் என் இதயத்தில் நின்றவளே.
கண்ணசைவில் என்னை சுட்டவளே - இன்று
காதல் விதையை நெஞ்சில் நட்டவளே!
களைந்து கிடந்த என் கனவுக்கு - ஒரு
கோடி வண்ணம் கொடுத்தாய்
வறண்டு கிடந்த என் நெஞ்சிக்கு - பல
செடி நட்டு நீர் விட்டாய்!
R என்னும் முதல் எழுத்தால் - என்
S என்னும் முதல் எழுத்தை தொலைக்க வைத்தாய்
I எனும் கடை எழுத்தால் - என்
N எனும் என்னை மீண்டும் தந்தாய்!
குடையும் மழையும், அலையும் கரையும்
காற்றும் இசையும், கவியும் வரியும்
இருளும் இரவும், மலரும் தேனும் - நீ சொன்னால்
நான் சொல்வேன் அவளும் நானும் <3 <3 <3
காணாத என் கண்கள் - பாவம்
உன்னை கண்டபின் - என்றுமே
காதலிக்க மறக்கவில்லை!
தூக்கத்தில் உளறிய என் உதடுகள் - இன்று
உன் முத்தத்துக்காய் உளறுகிறது
இளையராஜா காணத்தில் வசமான என் காது - இன்று
இனியவளே உன் புன்னகை மட்டுமே கேட்கிறது!
புரியாத புதிராய் என் இன்போஸ் வந்தவளே - இன்று
அழியாத உணர்வாய் என் இதயத்தில் நின்றவளே.
கண்ணசைவில் என்னை சுட்டவளே - இன்று
காதல் விதையை நெஞ்சில் நட்டவளே!
களைந்து கிடந்த என் கனவுக்கு - ஒரு
கோடி வண்ணம் கொடுத்தாய்
வறண்டு கிடந்த என் நெஞ்சிக்கு - பல
செடி நட்டு நீர் விட்டாய்!
R என்னும் முதல் எழுத்தால் - என்
S என்னும் முதல் எழுத்தை தொலைக்க வைத்தாய்
I எனும் கடை எழுத்தால் - என்
N எனும் என்னை மீண்டும் தந்தாய்!
குடையும் மழையும், அலையும் கரையும்
காற்றும் இசையும், கவியும் வரியும்
இருளும் இரவும், மலரும் தேனும் - நீ சொன்னால்
நான் சொல்வேன் அவளும் நானும் <3 <3 <3

Such a beautiful poem beautifully written
ReplyDeletethanks for your kind words and keep supporting me.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete