கண்ணை விட்டு
கன்னம் பட்டு
எங்கோ போனாய்
என் கண்ணீரே
என் கண்ணீரே
கன்னம் பட்டு
எங்கோ போனாய்
என் கண்ணீரே
என் கண்ணீரே
வானம் விட்டு
என்னை தொட்டு
நீயே வந்தாய்
என் கண்ணீரே
என் கண்ணீரே
என்னை தொட்டு
நீயே வந்தாய்
என் கண்ணீரே
என் கண்ணீரே
மழையாய் அன்று
பிழையாய் இன்று
நின்றாய் நின்றாய்
பெண்ணே
பிழையாய் இன்று
நின்றாய் நின்றாய்
பெண்ணே
இசையாய் அன்று
கசையாய் இன்று
கொன்றாய் கொன்றாய்
பெண்ணே
கசையாய் இன்று
கொன்றாய் கொன்றாய்
பெண்ணே
இன்னும் இன்னும்
என்னை என்ன
செய்வாய் அன்பே
உன் விழியோடு
நான் புதைவேனோ
என்னை என்ன
செய்வாய் அன்பே
உன் விழியோடு
நான் புதைவேனோ
காதல் இன்றி
ஈரம் இன்றி போனாய் அன்பே
உன் மனதோடு
ஈரம் இன்றி போனாய் அன்பே
உன் மனதோடு
நான் முளைப்பேனோ
செதிலாய் செதிலாய்
இதயம் உதிர
உள்ளே உள்ளே
நீயே
செதிலாய் செதிலாய்
இதயம் உதிர
உள்ளே உள்ளே
நீயே
துகளாய் துகளாய்
நினைவோ சிதற
நெஞ்சம் எல்லாம்
நீ கீரினாயே
நினைவோ சிதற
நெஞ்சம் எல்லாம்
நீ கீரினாயே
தனி உலகனில் உனக்கென நானும்
ஊர் உறவேன எனக்கென நீயும்
ஊர் உறவேன எனக்கென நீயும்
அழகாய் பூத்திடும்
என் வானமாய் நீயே தெரிந்தாயே
என் வானமாய் நீயே தெரிந்தாயே
உன் விழி இனி எனதென கண்டேன்
உன் உயிர் இனி நீ என கொண்டேன்
உன் உயிர் இனி நீ என கொண்டேன்
நான் கண் இமைக்கும்
நொடியினில் பிரிந்தாயே
நொடியினில் பிரிந்தாயே
பிணமாய் தூங்கினேன் ஏன் எழுப்பி
நீ கொன்றாய் அன்பே
நீ கொன்றாய் அன்பே
கனவில் இனித்த நீ
என் நிஜத்தில் கசந்தாய் பின்பே
என் நிஜத்தில் கசந்தாய் பின்பே
யார் யாரோ போலும் நாமும்
இங்கே நம்முள் பூத்த காதல் எங்கே
இங்கே நம்முள் பூத்த காதல் எங்கே
கண்ணை விட்டு
கன்னம் பட்டு
எங்கோ போனாய்
கன்னம் பட்டு
எங்கோ போனாய்
வானம் விட்டு
என்னை தொட்டு
நீயே வந்தாய்
என்னை தொட்டு
நீயே வந்தாய்
மழையாய் அன்று
பிழையாய் இன்று
நெஞ்சை நின்றா
பெண்ணே
பிழையாய் இன்று
நெஞ்சை நின்றா
பெண்ணே
இசையை அன்று
கசையாய் இன்று
கொன்றாய் கொன்றாய்
பின்னே பின்னே.....
கசையாய் இன்று
கொன்றாய் கொன்றாய்
பின்னே பின்னே.....

No comments:
Post a Comment